கவிதை 53 / 77

வருணமா? மரணமா?

Varna or Death?

X
பரணி பலபாடிப் பாங்குடன்வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்சோதாக்கள் சில கூடிவருணத்தை நிலை நாட்டவகையின்றிக் கரணங்கள் போட்டாலும்மரணத்தின் உச்சியிலே மானங்காக்கமறத்தமிழா போராடு!

மூலமும் சான்றும்