கவிதை 52 / 77
கேட்டுண்டோ?
Have You Heard?
கேட்டுண்டோ?
''முன்னூறு நானூறு வேலியேன்முதலாளியே?உன்னாலே ஒரு ஏழைஉயர்ந்ததுண்டா?" என்றுஎந்நேரங் கேட்டிடும்என்னாட்டுத் தோழா!உரமான உனது நெஞ்சின் வினாவைவரவேற்று உபசரித்து மகிழ்கின்றேன்மரமாவாய் என்கேள்வி எழுந்தவுடன்!கல்லுக்கு ஆயிரம் வேலிஆலயத்தில் உண்டு நண்பா!புல்லுக்கும் பயனில்லை புலம்புகின்றார்ஏழை மக்கள்!பல்லிடுக்கால் ஒரு வார்த்தை;பாரத வீரா! நீ கேட்டதுண்டோ?