கவிதை 51 / 77

புயல் என அறிக!

Know It as a Storm!

பொருளடக்கப் பக்கத்தில் இக்கவிதையின் தலைப்பு: புயல் என அறிக

X
எறிபத்தர் எதிரிகளைமழுவால் வதைத்தார்!முறிபட்டார் தாய்தந்தைமனைவிமக்கள், கோட்புலியால்!நிலைக்களமாம் அன்புக்குச்சைவம் என்பீர்!கொலைக்களத்தில் குலச் சிறையால்சமணர் செத்தார்!தலைக்கனம் பிடித்துப் பிதற்றுகின்றமெய்யன்பீர்!வலைக்குள் மாட்டிடவளர்த்துவந்த புராணத்தைச்சாக்காட்டால் மோதிச் சடுதியில்சாய்த்திடுவோம்!பூக்காட்டில் புகுந்துவரும்தென்றலல்ல நாங்கள்!புயல் என அறிவீர்!

மூலமும் சான்றும்