கவிதை 54 / 77
தோல்வி எப்பொழுது?
When Does Defeat Come?
சுண்டெலி வந்ததென்றுசூரப்பூனை அடுப்பின்அண்டையில் பதுங்க.அரவமொன்றாடியோடகண்ட கீரிப்பிள்ளைகலங்கியே வியர்த்து நிற்க,மண்டலத்திலில்லா இம்மாபெரும் வேடிக்கைகள்வண்டமிழ் நாட்டில் வந்தால்வாகை சூடி வாழ்ந்திருந்துசண்டைக்குச் சளைக்காதசிங்கத் தமிழக்காளை யெல்லாம்நண்டுக்குப் பயந்தொளிந்தநரியைப் போல்-அந்நியவெண்டைக்காய் வீரரிடம்வெற்றிகளைக் கொடுத்திடுவார்!