பொருட்பால் · குடியியல் · பண்புடைமை

குறள் 999பண்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன் றிருள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 202 · ஸ்கேன் 235 · மூலமும் சான்றும்