பொருட்பால் · குடியியல் · பண்புடைமை

குறள் 1000பண்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 202 · ஸ்கேன் 235 · மூலமும் சான்றும்