பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்

குறள் 1001நன்றியில் செல்வம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்த தில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப்போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?

மூலம் · அச்சுப் பக்கம் 203 · ஸ்கேன் 236 · மூலமும் சான்றும்