குறள் 1002 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்மருளானாம் மாணாப் பிறப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழிபிறவியாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 203 · ஸ்கேன் 236 · மூலமும் சான்றும்