பொருட்பால் · குடியியல் · பண்புடைமை

குறள் 996பண்புடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்மண்புக்கு மாய்வது மன்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும். இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 202 · ஸ்கேன் 235 · மூலமும் சான்றும்