குறள் 991 — பண்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 201 · ஸ்கேன் 234 · மூலமும் சான்றும்