குறள் 990 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சான்றோரின் நற்பண்பே குறையத் தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.
மூலம் · அச்சுப் பக்கம் 200 · ஸ்கேன் 233 · மூலமும் சான்றும்