குறள் 989 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி யெனப்படு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம்புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத் தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 200 · ஸ்கேன் 233 · மூலமும் சான்றும்