குறள் 988 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்மை ஒருவற் கிழிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.
மூலம் · அச்சுப் பக்கம் 200 · ஸ்கேன் 233 · மூலமும் சான்றும்