பொருட்பால் · குடியியல் · சான்றாண்மை

குறள் 987சான்றாண்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தமக்குத் தீமை செய்தவர்க்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

மூலம் · அச்சுப் பக்கம் 200 · ஸ்கேன் 233 · மூலமும் சான்றும்