குறள் 986 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 200 · ஸ்கேன் 233 · மூலமும் சான்றும்