குறள் 985 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படைகலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 199 · ஸ்கேன் 232 · மூலமும் சான்றும்