குறள் 984 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிச் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
மூலம் · அச்சுப் பக்கம் 199 · ஸ்கேன் 232 · மூலமும் சான்றும்