குறள் 982 — சான்றாண்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
மூலம் · அச்சுப் பக்கம் 199 · ஸ்கேன் 232 · மூலமும் சான்றும்