பொருட்பால் · குடியியல் · பெருமை

குறள் 978பெருமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத்தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 198 · ஸ்கேன் 231 · மூலமும் சான்றும்