குறள் 979 — பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 198 · ஸ்கேன் 231 · மூலமும் சான்றும்