குறள் 977 — பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சிறப்பான நிலைமுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை.
மூலம் · அச்சுப் பக்கம் 198 · ஸ்கேன் 231 · மூலமும் சான்றும்