குறள் 967 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையேகெட்டான் எனப்படுதல் நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னை மதிக்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.
மூலம் · அச்சுப் பக்கம் 196 · ஸ்கேன் 229 · மூலமும் சான்றும்