குறள் 964 — மானம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்நிலையின் இழிந்தக் கடை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 195 · ஸ்கேன் 228 · மூலமும் சான்றும்