குறள் 955 — குடிமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பின் தலைப்பிரிதல் இன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 193 · ஸ்கேன் 226 · மூலமும் சான்றும்