குறள் 954 — குடிமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்குன்றுவ செய்தல் இலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 193 · ஸ்கேன் 226 · மூலமும் சான்றும்