பொருட்பால் · நட்பியல் · மருந்து

குறள் 950மருந்து

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிவவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.

மூலம் · அச்சுப் பக்கம் 192 · ஸ்கேன் 225 · மூலமும் சான்றும்