பொருட்பால் · நட்பியல் · மருந்து

குறள் 949மருந்து

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 192 · ஸ்கேன் 225 · மூலமும் சான்றும்