குறள் 944 — மருந்து
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 191 · ஸ்கேன் 224 · மூலமும் சான்றும்