குறள் 945 — மருந்து
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபா டில்லை உயிர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 191 · ஸ்கேன் 224 · மூலமும் சான்றும்