குறள் 943 — மருந்து
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 191 · ஸ்கேன் 224 · மூலமும் சான்றும்