குறள் 939 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டவர்களைவிட்டுப் புகழும், கல்வியும், செல்வமும், உணவும், உடையும் அகன்று ஒதுங்கிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 190 · ஸ்கேன் 223 · மூலமும் சான்றும்