குறள் 938 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித் துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.
மூலம் · அச்சுப் பக்கம் 190 · ஸ்கேன் 223 · மூலமும் சான்றும்