குறள் 937 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 190 · ஸ்கேன் 223 · மூலமும் சான்றும்