குறள் 936 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 190 · ஸ்கேன் 223 · மூலமும் சான்றும்