குறள் 933 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 189 · ஸ்கேன் 222 · மூலமும் சான்றும்