பொருட்பால் · நட்பியல் · சூது

குறள் 934சூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 189 · ஸ்கேன் 222 · மூலமும் சான்றும்