குறள் 926 — கள்ளுண்ணாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 188 · ஸ்கேன் 221 · மூலமும் சான்றும்