பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை

குறள் 925கள்ளுண்ணாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப் போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 187 · ஸ்கேன் 220 · மூலமும் சான்றும்