பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை

குறள் 924கள்ளுண்ணாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 187 · ஸ்கேன் 220 · மூலமும் சான்றும்