பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை

குறள் 923கள்ளுண்ணாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக்கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 187 · ஸ்கேன் 220 · மூலமும் சான்றும்