பொருட்பால் · நட்பியல் · கள்ளுண்ணாமை

குறள் 922கள்ளுண்ணாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன்மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

மூலம் · அச்சுப் பக்கம் 187 · ஸ்கேன் 220 · மூலமும் சான்றும்