குறள் 921 — கள்ளுண்ணாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 187 · ஸ்கேன் 220 · மூலமும் சான்றும்