குறள் 92 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்துஇன்சொலன் ஆகப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 19 · ஸ்கேன் 52 · மூலமும் சான்றும்