குறள் 916 — வரைவின் மகளிர்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்.
மூலம் · அச்சுப் பக்கம் 186 · ஸ்கேன் 219 · மூலமும் சான்றும்