பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்

குறள் 915வரைவின் மகளிர்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 185 · ஸ்கேன் 218 · மூலமும் சான்றும்