பொருட்பால் · நட்பியல் · பெண்வழிச் சேறல்

குறள் 905பெண்வழிச் சேறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இல்லாளை யஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எப்போதுமே நல்லோருக்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்.

மூலம் · அச்சுப் பக்கம் 183 · ஸ்கேன் 216 · மூலமும் சான்றும்