குறள் 904 — பெண்வழிச் சேறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 183 · ஸ்கேன் 216 · மூலமும் சான்றும்