குறள் 902 — பெண்வழிச் சேறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 183 · ஸ்கேன் 216 · மூலமும் சான்றும்