குறள் 901 — பெண்வழிச் சேறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 183 · ஸ்கேன் 216 · மூலமும் சான்றும்