குறள் 900 — பெரியாரைப் பிழையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியில் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 182 · ஸ்கேன் 215 · மூலமும் சான்றும்